முளைகட்டிய சத்துமாவு / ஹெல்த் மிக்ஸ் 

குழந்தைகளை கொழுகொழுவென ஆரோக்கியமாக்கும் மிக்ஸ்

புரோட்டின் சத்துக்கள் நிறைந்தது! குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கின்றது!

நம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவினை அளிப்பதற்கு வெறும் சத்துமாவு சரியான தீர்வாக இருக்காது! அதனால்தான் லிட்டில் மொப்பெட் பரிந்துரைக்கிறது ஆர்கானிக் முளைகட்டிய சத்துமாவு.முளைகட்டிய தானியத்தில் உள்ள புரோட்டீன்கள் குழந்தைகளின் ஜீரணத்தை இலகுவாக்கி  சத்துக்களை சரியான விகிதத்தில் கொடுக்கின்றது.

Rs 399/-

Buy now

பயன்கள் மற்றும் அம்சங்கள்

  • வயது வரம்பு: 6 மாதத்திற்கு மேல்

  • இதில் உள்ள புரோட்டீன் சத்து குழந்தைகள் கொழுகொழுப்பாக மற்றும் ஆரோக்கியமாக வளர உதவுகிறது

  • முற்றிலும் இயற்கையானது.ப்ரெசெர்வேடிவ்ஸ் மற்றும் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்படாதது.

  • முளைகட்டிய 19 தானியங்களின் கலவை குழந்தைகளுக்கு தேவையான புரோட்டீன்,கால்சியம்,கார்போஹைட்ரேட் , வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் போன்ற அனைத்துவிதமான சத்துக்களையும் உள்ளடக்கியது.

  • அடங்கியுள்ள மூலப்பொருட்கள் :கைக்குத்தல்அரிசி, கோதுமை, ராகி, கம்பு, பொட்டுக்கடலை, பச்சைப்பயறு, உளுந்து, சோளம், ஜவ்வரிசி, நிலக்கடலை, கொண்டைக்கடலை, கொள்ளு, தட்டைப்பயறு, ஓமம், சுக்கு, ஏலக்காய், முந்திரி, பிஸ்தா மற்றும் பாதாம்.

  • முளைகட்டிய தானியங்கள் செரிமானத்தை இலகுவாக்கி குழந்தைகள் சத்துக்களை எளிதில் கிரகிக்க உதவுகிறது.

  • செய்முறை: 2 டே.ஸ்பூன் முளைகட்டிய சத்துமாவுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைக்கவும்.கலவையை மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.இனிப்பு சுவைக்கு பழக்கூழை சேர்க்கலாம்.

சூப்பர் சேவர் பேக்

சூப்பர் சேவர் பேக் (super saver pack)

400 கிராம் எடையுள்ள பேக்கை 10% தள்ளுபடியில் பெறுங்கள்!

Rs 798Rs 718.20

Buy now

கருத்துக்கள் (Reviews)

டியர் டாக்டர்,

நான் ஹெல்த் மிக்ஸை ஆர்டர் செய்த இரண்டு நாட்களுக்குள் கைக்கு கிடைத்து விட்டது.தங்களது வேகமான சேவைக்கு நன்றி.எனது பையன் மிகவும் விரும்பி சாப்பிடுகிறான்.சத்தான மற்றும் தரமான உணவினை அளித்ததற்கு மறுபடியும் நன்றி கூறுகின்றேன்.

திவ்யா

அன்புள்ள ஹேமா,

நான் சாதாரண சத்துமாவு மற்றும் முளைகட்டிய சத்துமாவு ஆகியவற்றை ஆர்டர் செய்து என் குழந்தைகளுக்கு ஒரு மாதமாக கொடுத்து வருகின்றேன்.அவர்களின் எடை சீராக அதிகரிப்பதை உணர்கின்றேன்.மிகவும் நன்றி.குழந்தையின் எடையை நினைத்து கவலை கொள்பவர்களுக்கு உங்களின் இந்த முயற்சி மிகவும் உறுதுணையாக இருக்கும்.எனது நண்பர்க்ளுக்கும் இதை பரிந்துரை செய்தேன்.அவர்களும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

ஸ்ரீதேவி கிஷோர்

டியர் ஹேமா,

நான் சாதாரண சத்து மாவு மற்றும் முளைகட்டிய சத்துமாவு இரண்டையும் ஆர்டர் செய்தேன்.எனது 8 மாத குழந்தை விரும்பி சாப்பிடுகிறாள்.தங்களது சேவைக்கு மிகவும் நன்றி.கடவுள்ஆசிர்வாதம் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.ஊட்டச்சத்து நிறைந்துள்ள இந்த ஹெல்த் மிக்ஸானது வேலைக்கு செல்லும் தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மல்டி க்ரெய்ன்  மிக்ஸ்   மற்றும் ஓட்ஸ் போன்றவற்றையும் குழந்தைகள் விரும்பி உண்கின்றனர்.மிகவும்நன்றி.

ரஞ்சனி கோவிந்தராஜ்

Payment Options

Buy now